குறிக்கோள்கள்
- இந்து தர்ம அறிவினையும் சாதனையையும் விருத்தி செய்தல்
- இந்து கலாச்சாரத்தையும் கல்வியையும் விருத்தி; செய்தல்
- இந்து சமய ஸ்தாபனங்கள், ஆலயங்கள், சமூகநல முக்கியத்துவம் வாய்ந்த புராதன நிலையங்கள் முதலியவற்றை அமைத்தல், பேணுதல், காத்தல், புதுப்பித்தல்.
- இந்து ஸ்தாபனங்களை பலமடையச் செய்வதோடு அவற்றிற்கிடையே அந்நியோன்யத்தையும் ஐக்கியத்தையும் வளரச்செய்தல்
- இந்து சமய அர்ச்சகர்களுக்கு வேதாகம, தத்துவ, சாஸ்திர, அறிவும் பயிற்சியும் அளிக்கும் பொருட்டு சமய சாஸ்திர கல்லூரியை நிறுவுதல்
- இந்து சமூகத்தினரின் நலன்களைப் பாதுகாத்தலும், பொதுவில் காலத்திற்குக் காலம் அறிவுரைகளை வழங்குதலும்.
- இந்துக்களின் அக்கறைகளுக்கு அல்லது நலன்களுக்கு அல்லது மேற்கூறப்பட்ட குறிக்கோள்களை அல்லது அவற்றின்