குறிக்கோள்கள்

 

  1. இந்து தர்ம அறிவினையும் சாதனையையும் விருத்தி செய்தல்
  2. இந்து கலாச்சாரத்தையும் கல்வியையும் விருத்தி; செய்தல்
  3. இந்து சமய ஸ்தாபனங்கள், ஆலயங்கள், சமூகநல முக்கியத்துவம் வாய்ந்த புராதன நிலையங்கள் முதலியவற்றை அமைத்தல், பேணுதல், காத்தல், புதுப்பித்தல்.
  4. இந்து ஸ்தாபனங்களை பலமடையச் செய்வதோடு அவற்றிற்கிடையே அந்நியோன்யத்தையும் ஐக்கியத்தையும் வளரச்செய்தல்
  5. இந்து சமய அர்ச்சகர்களுக்கு வேதாகம, தத்துவ, சாஸ்திர, அறிவும் பயிற்சியும் அளிக்கும் பொருட்டு சமய சாஸ்திர கல்லூரியை நிறுவுதல்
  6. இந்து சமூகத்தினரின் நலன்களைப் பாதுகாத்தலும், பொதுவில் காலத்திற்குக் காலம் அறிவுரைகளை வழங்குதலும்.
  7. இந்துக்களின் அக்கறைகளுக்கு அல்லது நலன்களுக்கு அல்லது மேற்கூறப்பட்ட குறிக்கோள்களை அல்லது அவற்றின்