நடுத்தீர்ப்பு மையம்
எமது ஆலயப் பிரச்சினைகள் நீதிமன்றங்களுக்குச் செல்லக்கூடாது, நடுத்தீர்ப்பு மையம் மூலம் சுமுகமாக எம்மவரால் அப்பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் எனக் கருதி “நடுத்தீர்ப்பு மையத்தை” நிறுவி அதற்கான விதிகளை ஆக்கி இருக்கிறோம். இதனை எமது ஆலய நிர்வாகிகளும் சம்பந்தப்பட்டவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டுகின்றோம்.
- நடுத்தீர்ப்புமைய விதிகள் தனிக் கோப்பாக கீழே இணைக்கப்பட்டுள்ளது.